நாள்: 29 டிசம்பர் 1961 கிழமை: வெள்ளி
நேரம்: 5 மணி இடம்: மதராஸ்
வானொலி: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
(அரக்கு தாவணியில் மல்லி முழமொன்று தலையில் சூடி)
வைஷ்ணவி: அப்பா! பொழுது போகல! வருகிறீர்களா பார்த்தசாரதி கோவிலுக்குப் போய்ட்டு பெருமாளை சேவிச்சுட்டு வரலாம்
தந்தை: சரி வாம்மா குழந்தை! போய்ட்டு வரலாம்.
==========================================================================
நாள்: 31 டிசம்பர் 1971 கிழமை: வெள்ளி
நேரம்: 5 மணி இடம்: மதராஸ்
வானொலி: அழகிய தமிழ் மகள் இவள்!
(வெளிர் நீல பருத்தி சல்வாரில் மெல்லிய மல்லி சரமொன்று சூடி)
மின்னல் கொடி: அப்பா! பொழுது போகல! வரீங்களா பீச்சுக்கு போய்ட்டு காத்து வாங்கிட்டு வரலாம்
தந்தை: சரி வாம்மா! போய்ட்டு வரலாம்.
==========================================================================
நாள்: 25 டிசம்பர் 1981 கிழமை: வெள்ளி
நேரம்: 5 மணி இடம்: மதராஸ்
டேப் ரிக்கார்டர்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
(கிளி பச்சை ஷிபான் சல்வாரில் ஒற்றை ரோஜா தலையில் சூடி)
செல்வி: அப்பா! பொழுது போகல! காபி சாப்பிட சரவண பவன் போலாம்னு இருக்கேன்! வரீங்களா?
தந்தை: சரி வா! போலாம்! உங்க அம்மா காபிலேந்து தப்பிசாச்சு!
==========================================================================
நாள்: 27 டிசம்பர் 1991 கிழமை: வெள்ளி
நேரம்: 5 மணி இடம்: மதராஸ்
டேப் ரிக்கார்டர்: போவாமா ஊர்கோலம்!!
(சாம்பல் சல்வாரில் தோள் நீள கேசம்)
ப்ரியா: Daddy! நானும் பெரண்ட்ஸும் சேர்ந்து சினிமா போறாம்! போயிட்டு வரேன்பா
தந்தை: பாத்து மா பத்திரம்!
அம்மா: யேய்! துப்பாட்டவ விட்டுட்டு போற பாரு! எடுத்துட்டு போ!
ஒரு ரிங்கில் தொலைபேசி கட்டாவதை யாராவது கவனித்தீர்களா?? ==========================================================================
நாள்: 28 டிசம்பர் 2001 கிழமை: வெள்ளி
நேரம்: 5 மணி இடம்: சிங்கார சென்னை
சிடி ப்ளேயர்: வசீகரா! என் நெஞ்சினிக்க
(நீல ஜீன் பேண்ட், பிங்க் டீ-சர்டில் “Solve me”, பாய் கட்)
அனிதா: Dad! Am on a date! May come back late! Bye!
தந்தை: ??????
==========================================================================
நாள்: 6 ஜீலை 2011 கிழமை: வெள்ளி
நேரம்: 5 மணி இடம்: சிங்கார சென்னை
I-Pod (in headset): We don’t care what people say, we know the truth...
(நீல ஜீன் ஷார்ட்ஸ், ஸ்லீவ்லஸ்ஸில் கருப்பு டாப்ஸ்)
Aaloka sends a SMS to her father
Dude (Read dad)! Am gonna outing! May not turn up till Sunday eve! Luv u dad!
rofl.. Semma idea.. ;-) don't u hav girlfriends.. Sure they ill kill u for tis post... Very good songs selection...
ReplyDeleteThx! I decided to keep count of single gals higher so didnt accept any proposals and none gave me the chance even to reject proposals :P The satire s tat still the gals r in situation to inform their dads of their programs :)
ReplyDeleteNot bad.. good improvement.. you want the girls not to inform any program to their dad?
ReplyDeleteIt should come outta heart not of obligation
ReplyDeleteDisappointed..........!
ReplyDeleteExpected more.....!
kuniya vachu kumma poraanga :)
ReplyDeleteExpectations of parents have also transformed over the years. You started with year 1961. If you had gone to 1931 or 1941 the girl probably did not even have the choice of going out. Yes, today's girl is truly liberated and she does know her strengths and weaknesses. Good writing :)
ReplyDeleteamas32
@karki: விடுங்க தல எதா இருந்தாலும் என்னோட பாஸ் கார்க்கி கிட்ட பேசிக்கிங்கனு சொல்லிட்டா போது
ReplyDelete@amas The basic idea is to start at the post era of independence and when the globilazion was about to spread! Thx for the appreciation on the writing
ReplyDelete