tag:blogger.com,1999:blog-6008965926754607139.post7369742351286744156..comments2023-08-17T14:38:56.937+05:30Comments on ஓலைக்கணக்கன்: ஒரு தவறு செய்தால்! அதை தெரிந்து செய்தால்!நடராஜன்http://www.blogger.com/profile/12180125097927811343noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6008965926754607139.post-8753634359522836832012-05-10T20:52:00.284+05:302012-05-10T20:52:00.284+05:30Nice Info - follow my Classified Website
classi...Nice Info - follow my Classified Website

classiindia Top India Classified website, SEO . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.inInternetOnlineJobHelphttps://www.blogger.com/profile/09173196500734555875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6008965926754607139.post-12139138117941440522012-04-05T10:18:38.334+05:302012-04-05T10:18:38.334+05:30A common man!!A common man!!Supriya Ramadosshttps://www.blogger.com/profile/05738036101374817356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6008965926754607139.post-22358173622722912062012-03-22T19:55:39.612+05:302012-03-22T19:55:39.612+05:30இப்படி இருந்தால் அல்ஸர் தான் வரும்.
நான் இப்படித் ...இப்படி இருந்தால் அல்ஸர் தான் வரும்.
நான் இப்படித் தான் இருந்தேன்.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6008965926754607139.post-46993067039663442812012-03-21T21:19:26.081+05:302012-03-21T21:19:26.081+05:30@bala: நன்றி பாலா
@ila: :)
@selvu: நன்றி செல்வு!...@bala: நன்றி பாலா

@ila: :)

@selvu: நன்றி செல்வு! அடுத்த முறை எதாவது டிவிஸ்ட் வைக்க முயற்சிக்கிறேன்! :)

@ராம்குமார்: நன்றிநடராஜன்https://www.blogger.com/profile/12180125097927811343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6008965926754607139.post-47885619608900730472012-03-21T19:22:10.442+05:302012-03-21T19:22:10.442+05:30பிரமாதமான வர்ணனை. அருமையான நடை. நல்ல ரசனை. தொடர்ந்...பிரமாதமான வர்ணனை. அருமையான நடை. நல்ல ரசனை. தொடர்ந்து எழுதவும்.

அது double act அல்ல duplicate//ரசித்தேன்.

வாழ்த்துக்கள்.ராம்குமார் - அமுதன்https://www.blogger.com/profile/17890334353610810624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6008965926754607139.post-46976032144698520212012-03-21T19:21:26.142+05:302012-03-21T19:21:26.142+05:30பிரமாதமான வர்ணனை. அருமையான நடை. நல்ல ரசனை. தொடர்ந்...பிரமாதமான வர்ணனை. அருமையான நடை. நல்ல ரசனை. தொடர்ந்து எழுதவும்.

//அது double act அல்ல duplicate// ரசித்தேன்.

வாழ்த்துக்கள்.ராம்குமார் - அமுதன்https://www.blogger.com/profile/17890334353610810624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6008965926754607139.post-34743167759868051942012-03-21T13:07:37.991+05:302012-03-21T13:07:37.991+05:30மச்சி :))))))))
வழக்கம்போல அட்டகாசம். இளா அவர்கள்...மச்சி :))))))))

வழக்கம்போல அட்டகாசம். இளா அவர்கள் சொன்னதுமாதிரி எதிர்பார்த்த முடிவுதான்னாலும் சொன்னவிதம் வாய்ப்பே இல்லை. அவ்ளோ ரசனையா இருந்துச்சு. எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.

// அதற்கு உணவு சமைத்துக் கொண்டிருக்கும் அடுப்பங்கரையான இலைகள் சில இடிந்து போய் சருகுகளாக கீழே கிடந்தன. //

இதுவும் அப்புறம் அந்த பசிப் போர் பத்தின வர்ணனைகளும் அட்டகாசம்.செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6008965926754607139.post-81503795267585148772012-03-21T00:06:08.469+05:302012-03-21T00:06:08.469+05:30எதிர்பார்த்த முடிவுதான். இருந்தாலும் வேற முடிவா இர...எதிர்பார்த்த முடிவுதான். இருந்தாலும் வேற முடிவா இருக்குமோன்னு ஒரு எதிர்பார்ப்பு இருந்துட்டே இருந்துச்சு.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6008965926754607139.post-92081323273652596442012-03-20T21:33:30.765+05:302012-03-20T21:33:30.765+05:30உங்கள் எழுத்து முன்பைவிட இன்னும் முன்னேறிவிட்டது அ...உங்கள் எழுத்து முன்பைவிட இன்னும் முன்னேறிவிட்டது அல்லது எனக்கு இன்னும் பிடிக்கத் தொடங்கிவிட்டது! :)
உங்களின் முந்தய பதிவு(பட்டாம்பூச்சி) எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இது நிறைவேற்றியிருக்கிறது!

"எல்லாரும் பேசுவாய்ங்க... ஆனா எதுவும் செய்யமாட்டாய்ங்க..." என்பதை இந்தக் கதை மூலம் அழகாய் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்! :)

என்னைக் கவர்ந்திழுத்த வரிகள்:
//“இன்னும் 5 ரூபாய் வேணும்” - கடைக்காரர்

”எதுக்கு?” – தமிழன் திமிர் உடைய நான்

”இன்னிலேந்து விலை ஏத்திட்டோம்” – கடைக்காரர்

“அப்போ சப்பாத்தியே கொடுங்க” – தமிழின துரோகியாகிய நான்

//அழகிய தமிழ்மகன் விஜய்களை பார்த்தது போல் சிகையலங்காரம் முதல் விரல் நகம் வரை ஒரே மாதிரி இரண்டு எண்கள், அதே line description! எதிலுமே மாற்றம் இல்லை!//பலராமன்http://balaraman.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6008965926754607139.post-976384538653359552012-03-20T19:59:15.815+05:302012-03-20T19:59:15.815+05:30fire extinguisher = தீ அணைப்பான்fire extinguisher = தீ அணைப்பான்Anonymousnoreply@blogger.com